நடிகை நமீதா, தயாரிப்பாளர் வீரேந்திர சவுத்ரிக்கு திருமணம் திருப்பதியில் சிறப்பாக நடந்து முடிந்தது. காலை 6.30 மணி அளவில் நமீதாவின் கழுத்தில் தாலி அணிவிக்கப்பட்டது.
வாழ்த்துக்கள், கரவொலிகள் முழங்க இருவரும் கைகோர்த்தனர். திருமணம் முடிந்ததும் அவர்கள் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார்கள். இதில் பேசிய நமீதா நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டுள்ளோம்.
வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என நம்பிகிறேன் என கூறினார். அடுத்து பேசிய அவரது கணவர் நமீதா சிறந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் நடிக்க எந்த தடையும் இல்லை.
அவருக்கு பிடித்த கேரக்டர்களில் அவர் நடிப்பார் என கூறினார்.
நமீதாவுக்கு திருமணம் முடிந்து வீர் நமீதாவுக்கு பப்ளிக்காக கொடுத்த பரிசு!
Reviewed by Beauty tips.tk
on
November 25, 2017
Rating:
Reviewed by Beauty tips.tk
on
November 25, 2017
Rating:

No comments: