உரிமை உண்டு, மெர்சல் படத்தில் என்ன தவறை கண்டீர்கள் ?? சரமாரி கேள்விகள் - நீதிபதியின் பதில்

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியது. படத்தை வெற்றியடையவைத்த அனைவருக்கும் நன்றி என விஜய் கூறியிருந்தார்.

ஏற்கனவே பல பிரச்சினைகள் சந்தித்து முடிந்தது. இந்த வழக்கில் தற்போது மனுதாரர் ஒருவர் தொடர்ந்து வழக்கு விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

மனுதாரரின் கோரிக்கை: மெர்ஸல் பட தணிக்கை சான்றிதழ் திரும்ப பெற வேண்டும். இந்தியாவில் பணமே இல்லை என படத்தில் காட்சி அமைந்துள்ளது.

நீதிபதிகள் கேள்வியும், தீர்ப்பும்: -

எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக உத்தரவு மறுக்கவும் முடியுமா? உன்னுடைய பொது நலனை பாராட்டுகிறேன், ஆனால் ஒரு படத்தை குறிவைத்து செயல்படுவது சரியா?

கருத்து சொல்ல அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. இதில் மெர்சல் என்பது படம் மட்டுமே. அது நிஜவாழக்கை அல்ல. இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களினால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?

நீங்கள் அப்படத்தில் என்ன தவறிவிட்டீர்கள்? மனுதாரருக்கு பொது நல அக்கறை இருந்தால் குடிப்பது, புகைப்பது போன்ற காட்சிகள் இருந்தால் நீதிமன்றம் நாடலாம் என்று கூறி வழக்குை தள்ளுபடி செய்துள்ளனர்.
உரிமை உண்டு, மெர்சல் படத்தில் என்ன தவறை கண்டீர்கள் ?? சரமாரி கேள்விகள் - நீதிபதியின் பதில் உரிமை உண்டு, மெர்சல் படத்தில் என்ன தவறை கண்டீர்கள் ?? சரமாரி கேள்விகள் - நீதிபதியின் பதில் Reviewed by Beauty tips.tk on October 28, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.